கடந்த வாரம் இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர்த் தப்பவில்லை என சீன அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17 சீனர்கள், 17 இந்தோனேஷியர்கள், 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர்.
இப்பகுதியில் இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். நேற்று 7 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர்த் தப்பவில்லை என சீன அரசர்கம்