தையிட்டியில் மீண்டும் போராட்டம்!

editor 2

யாழ்ப்பாணம் வலிகாமம் தையிட்டியில் விகாரை அமைந்துள்ளபகுதியில்விகாரையினை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என பலர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே சில நாட்கள் போராட்டம் நடைபெற்றிருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article