அமைச்சரவையில் மாற்றமில்லை!

அமைச்சரவையில் மாற்றமில்லை!

editor 2

அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாகப் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் வினவப்பட்டது. 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவ்வாறான எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article