அடுத்த மாதம் மின் கட்டணத் திருத்தம்?

அடுத்த மாதம் மின் கட்டணத் திருத்தம்?

editor 2

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முடிவு அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share This Article