உள்ளூராட்சி சபைத் தேர்தல்; 20 நீதிப் பேராணை மனுக்கள் நிராகரிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல்; 20 நீதிப் பேராணை மனுக்கள் நிராகரிப்பு!

Editor 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஏறத்தாழ 20 நீதிப்பேராணை மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளும்,சுயேச்சைக் குழுக்களும் இந்த நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன

Share This Article