கத்தோலிக்கர்களின் புனித பாப்பரர் பிரான்ஸிஸ் இன்று காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
88 வயதான பாப்பரசர் கடந்தகாலங்களில் கடும் உடல் நலப் பாதிப்பினை எதிர்கொண்டிருந்தார்.
இந்நிலையில்,
கத்தோலிக்க திருச்சபையை மறுவடிவமைத்து, ஏழைகளுக்கான குரலாக செயற்பட்ட பாப்பரர் மறைந்தார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.