சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இலங்கை, இந்தியத் தலைவர்களால் திறக்கப்பட்டது!

editor 2

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் மெய்நிகர் ஊடாக சனிக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.

Share This Article