ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிரதமர் மோடிக்கு “மித்ர விபூஷன” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்ட போதே இந்த பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.