அரச ஊழியர்களுக்கான வேதன திருத்தங்கள்; சுற்றறிக்கை வெளியாகியது!

அரச ஊழியர்களுக்கான வேதன திருத்தங்கள்; சுற்றறிக்கை வெளியாகியது!

editor 2

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரச ஊழியர்களுக்கான வேதன திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றறிக்கை இன்று (25) அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Share This Article