இயக்குனர் பாரதிராஜாவின் மகன் காலமானார்!

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் காலமானார்!

editor 2

தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இன்று மாலை காலமானார்.  மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ள இவர், இறுதியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார். 

இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article