மாவை சேனாதிராஜா காலமானார்!

மாவை சேனாதிராஜா காலமானார்!

editor 2

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாவை சேனாதிராஜா சற்று முன்னர் உயிரிழந்தார் என்று வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு, மயங்கி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காது சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article