நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அநுராதபுரம் நீதிமன்றம் பிணை வழங்கியதாக தென்னிலங்கை ஊடககங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று மாலை அர்ச்சுனா சாவகச்சேரியில் வைத்து அனுராதபுரம் பொலிஸாரால் சாவகச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.