தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிருந்தும் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதற்கு மாவை சேனாதிராஜா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று தமிழரசுக்கட்சியில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ளவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பின் தொடராகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.