முல்லைத்தீவு மாவட்டத்தில் சஜித் முன்னிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சஜித் முன்னிலை!

Editor 1

முல்லைத்தீவு மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அளிக்கப்பட்ட வாக்குகள் 58845 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3560 செல்லுபடியான வாக்குகள் 55285 (தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்தது)

சஜித் பிரேமதாச பெற்றுக் கொண்ட வாக்குகள்_28301

அரியநேந்திரன் பெற்றுக் கொண்ட வாக்குகள்_12810

ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்ட வாக்குகள்_7117

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்ட வாக்குகள்_3453

நாமல் ராஜபக்ச பெற்றுக் கொண்ட வாக்குகள்_215

ஏனையவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள்_3389

Share This Article