பொலனறுவை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

பொலனறுவை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

Editor 1

ஜனாதிபதித் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மத்திய மாகாணம், பொலன்னறுவை மாவட்ட உத்தியோகப்பூர்வ தபால் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 11, 768

சஜித் பிரேமதாச – 4,120

ரணில் விக்கிரமசிங்க – 2762

நாமல் ராஜபக்ஷ – 188

திலீத் ஜயவீர – 56

Share This Article