பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

editor 2

இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மூன்றாம் தவணையின் முதலாவது கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share This Article