அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது!

அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. 

பொலிஸ் மா அதிபர் பதவியைத் தொடர தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், தற்காலிக பொலிஸ் மா அதிபர் குறித்த தீர்மானம் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share This Article