யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வந்தார்!

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வந்தார்!

Editor 1
French Culture minister Audrey Azoulay arrives at the Elysee presidential Palace in Paris for the first weekly cabinet meeting following the summer holidays in August 22, 2016. Maverick left-winger Montebourg is the third former minister from President Francois Hollande's Socialist government to declare his intention to stand as a candidate after former ecology minister Cecile Duflot and Benoit Hamon, who once headed the education ministry. (Photo by Julien Mattia/NurPhoto)

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர், இன்று (16) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

Share This Article