பரந்தன் இரசாயத் தொழிற்சாலைக் காணியைப் பார்வையிட்டார் முதலீட்டு இராஜாங்க அமைச்சர்!

பரந்தன் இரசாயத் தொழிற்சாலைக் காணியைப் பார்வையிட்டார் முதலீட்டு இராஜாங்க அமைச்சர்!

Editor 1

அபிவிருத்தி செய்யும் நோக்கில் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை வடக்குக்கு நேற்று வருகை தந்த முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பார்வையிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 04 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்திருந்த அவர் பரந்தன் இரசாயன தொழிற்சாலை இருந்த பகுதியையும் பார்வையிட்டுள்ளார்.

பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு சொந்தமான 230 ஏக்கர் காணியை விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

Share This Article