பல்கலைக்கழக அனுமதிக்காக நாளை முதல் விண்ணபிக்கலாம்!

பல்கலைக்கழக அனுமதிக்காக நாளை முதல் விண்ணபிக்கலாம்!

Editor 1

2023/2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை நாளை முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை காலை 6 மணி முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் www.ugc.ac.lk என்ற பக்கத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article