ஜனாதிபதித் தேர்தல்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Editor 1

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article