அருட்தந்தை சிறில் காமினியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்தது!

Editor 1

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article