யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நண்பகல் 12.10 மணியளவில் நயினாதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு, மணற்காடு, உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுத்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் வடதிசை நோக் கிய தோற்ற இயக்கம் காரண மாக, ஏப்ரல் 05 ஆம் திகதியிலிருந்து இன்றையதினம் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக குறித்த திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது