அனலை தீவில் மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

அனலை தீவில் மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

editor 2

அனலைதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கை-இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் நேற்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

Share This Article