வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி?

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி?

editor 2

நாட்டில் நடக்கும் தேர்தல்களில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க சாதகமான பதில் அளித்துள்ளார் என்று சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், தொழில் நிமித்தம் பல இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களை விட இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற பலரும் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய் யப்பட வேண்டும் என சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத் திருந்தன.

Share This Article