தாளையடி நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் 3 இலட்சம் பேருக்கு விரைவில் குடிதண்ணீர் வழங்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
விரைவில் குடிதண்ணீர் வழங்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இரணைமடு பிரச்னைக்கு அனைத்து விவசாய அமைப்புகளுடனும், சிவில் அமைப்புகளுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் கலந்துரையாடி அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தீர்வு எடுக்கப்படும்.
பாலியாறு குடிதண்ணீர் திட்டத்துக்காக அரசாங்கம் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்
ளது. பாலியாறு திட்டத்தை கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு நடை முறைப்படுத்தும் போது 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் – என்று நேற்று யாழ். ஊடக அமையத்
தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.