நாட்டில் சிறார்கள் மத்தியில் ஆஸ்துமா நோய்த் தாக்கம் அதிகரிப்பு!

நாட்டில் சிறார்கள் மத்தியில் ஆஸ்துமா நோய்த் தாக்கம் அதிகரிப்பு!

editor 2

நாட்டின் சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா (முட்டு) நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் கடும் வெப்ப காலநிலையே இதற்கு காரணம் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

‘வெப்ப காலநிலைக்கு மத்தியில் சிறுவர்கள் பாடசாலைகள், விளையாட்டுதிடல்கள் என்பவற்றில் வெளிப்புற செயல்களில் புகைபிடிக்கும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும்.

ஏனெனில், புகைப்பிடிப்பது சுவாச திருகோணமலையில் நடந்த மத்திய செயல்குழு, பொதுக் குழு கூட்டத்தின் முடிவில் சுமுகமான முறையில் பொதுச் செயலாளர் பதவியைத் தெரிவு செய்யவே முடிவு எடுக்கப்பட்டது. கட்சியினர் இரண்டு நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்.

தேர்தல் மூலம் பொதுச் செயலாளரை தெரிவு செய்வது, தலா ஒரு வருடத்துக்கு பொதுச் செயலாளர் பதவியை பகிர்வது என்று. கட்சியில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்காக பொதுச்செயலாளர் பதவியை பகிர்வதற்கு அப்போது இணக்கம் தெரிவித்தேன.

கட்சியின் தலைவரிடம் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தினேன்.

ஆனால், இதற்கு எனது ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனவே, பொதுச் செயலர் பதவியை முதல் வருடத்தில் நான் வகிப்பதா அல்லது குகதாசனுக்கு விட்டுக் கொடுப்பதா என்பதை எனது ஆதரவாளர்களுடன் பேசியே முடிவு எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article