பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக லாஃப் (laugfs gas) எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் 12.4 கிலோ சிலிண்டர் 755.00 ரூபாவால் அதிகரித்து 4740.00 ரூபாவாகவும்,
5 கிலோ சிலிண்டர் 305.00 ரூபாவால் அதிகரித்து 1900.00 ஆகவும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.