“சரி கம பா” வெற்றி பெற்றார் கில்மிசா! (காணொளி)

editor 2

“சரி கம பா” இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில் நடைபெறும் “சரி கம பா” இசை போட்டி நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா என்ற சிறுமியும் பங்குகொண்டிருந்தார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் போட்டியில் சிறந்த அளிக்கை ஊடாக நடுவர்கள் வழங்கிய புள்ளிகளின் அடிப்படையிலும் வாசகர்கள் வழங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் கில்மிசா வெற்றிபெற்றுள்ளார்.

Share This Article