பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங் கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய குறிப்பிட்டார்.
அனுமதி வழங்கப்பட்ட மாதத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார