சீனி விலை அதிகரித்தது!

editor 2

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்படும் 25 சதம் வரி நேற்று முதல் 50 ரூபாயாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டவரி அதிகரிக்கப்பால் சீனியின் விலை விரை
வில் அதிகரிக்கப்படும் என்று தெரிகின்றது.

Share This Article