முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் ஒருவரைக் காணவில்லை!

editor 2

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் ஒருவரை காணவில்லை
என்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெக்கியதாஸ் மரியகிளாறா சாளினி (வதனி) என்பவரே இவ்வாறு காணாமல்
போயுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர்,

முல்லைத்தீவிலிருந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்த நிலையில் காணாமல் போயிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இவர் பற்றி அறிந்தால் 077 886 8274 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அவரின் சகோதரரான அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் (இராச
சிங்கம்) கேட்டுள்ளார்.

Share This Article