இலங்கை

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

கடலட்டைகளுடன் இரண்டு பேர் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகப் பொருட்களைக் கொண்டுவந்த படகு ஒன்றை, புத்தளம் சின்ன அறிச்சாறு பகுதியில் வைத்துக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கடலட்டைகள் கொண்டுவரப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்றிரவு…

கடமைகளை ஆரம்பித்தார் புதிய கிழக்கு ஆளுநர்!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று காலை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்…

காணாமல்போன முஸ்லிம் யுவதி மீட்பு!

அத்தனகல, ஒகடபொல பகுதியில் இருந்து காணாமல்போன யுவதி நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை யுவதியின் தாயார் இன்று காலை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

வாகனப் பதிவுச் சான்றிதழிலில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம்!

வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான நீண்ட பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் தீவிரம் பெறுகிறது கொரோனாப் பரவல்!

நாட்டில் கொரோனாத் தொற்று நோய் மீண்டும் அதிகரித்து வருதுடன் கடந்த 20 நாட்களில் 16 கோவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

பதவி நீக்கினாலும் மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துவேன் – ஜனக ரத்நாயக்க!

'என்னை பதவி நீக்கினாலும் வேறு ஏதேனும் ஒரு வழியில் வந்தாவது மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துவேன்.'-என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

யாழில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் - கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (18) இரவு மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம்…

வசந்த முதலிகே மீண்டும் கைது!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.