Editor 1

1338 Articles

மின் கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப் பிரேரணை நாளை கையளிப்பு!

மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  அந்தத்…

தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு!

நாடாளுமன்றத் தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு நாளை நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஈ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை…

மட்டக்களப்பில் விபத்து! ஒருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை - மியான்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வாகன விபத்தில் காயமடைந்த 3 பேர்…

மதுபானசாலை அனுமதி; அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கோருகிறார் சாணக்கியன்!

நாடாளுமன்றில் நேற்று (04) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்…

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவது தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.  குறித்த அறிக்கை இன்று (05)…

யாழில் விபத்தில் சிக்கிய மாணவர்களில் ஒருவர் மரணம்! மற்றொருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.…

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக 03 புதிய சட்டமூலங்கள்!

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக அடுத்த காலாண்டில் 3 புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷனநாணயக்கார தெரிவித்தார். நேற்று பாராளுமன்ற அமர்வில்…

வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையிலேயே இணைக்கப்பட்டுள்ளனர்!

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு உக்ரைன் - ரஷ்யா போரில் பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்…

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே சமஷ்டி தொடர்பில் கவனம் – ஜனாதிபதி தெரிவித்தார் என்கிறார் சிறிதரன்!

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ளமுடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். என்று இலங்கைத்…

மதுபான உற்பத்தி உரிமத்தை இழந்தது மெண்டிஸ்!

5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் இன்று…

ரணில் ஆட்சியில் 362 மதுபான சாலைகளுக்கு அனுமதி! கிளிநொச்சிக்கு மட்டும் 16!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். …

ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பு! (படங்கள்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு, இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. …

மதுபானசாலை அனுமதிப்பட்டியல் விபரம் இன்று வெளியாகும்!

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.  இந்த விடயம் தொடர்பில்…

தென்கொரிய நிலவரம் தொடர்பில் அவதானிப்பதாக இலங்கை அறிவிப்பு!

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட…

நினைவேந்தல் பகிர்வு விவகாரம்; ஒருவருக்கு விளக்கமறியல்!

மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பான பழைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்ட மூவரில், சமூக செயற்பாட்டாளரான கெலும் ஜெயசுமணவை பிணையில்…