Editor 1

1286 Articles

மறுசீரமைப்பு மூலம் பொதுஜன பெரமுனவை பலப்படுத்தவுள்ளதாக நாமல் தெரிவிப்பு!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்தவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ…

வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மழை!

இன்று (30) முதல் அடுத்த சில நாட்களில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமையில் சில அளவிற்கு அதிகரிப்பு…

நாட்டில் பல மருத்தகங்கள் மூடப்படும் நிலை!

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன…

மின்சாரம் தாக்கி புத்தளம் – பழைய மன்னார் வீதியில் மூவர் மரணம்!

புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 02 ஆம் கட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.…

(2 ஆம் இணைப்பு) ஈழத்தின் மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்!

ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தனது படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்ந்த…

வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது; புத்தளத்தில் குடும்பஸ்தர் மரணம்!

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி கிராமத்தில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (26) கொலை செய்யப்பட்டுள்ளார்…

பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப் படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதற்கு அமைவாக,…

அரசியல் தலையீடுகளால் மருந்துக் கொள்வனவில் பாதிப்பு!

தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய…

வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது.…

நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்கு தப்பிய தம்பதி தாயகம் திரும்பிய நிலையில் சிக்கியது!

நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர், மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கட்டுநாயக்க…

திருமலை கடலில் மிதந்த ஆளில்லா விமானம்! மீனவர்கள் மீட்டனர்!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப் படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  குறித்த ஆளில்லா…

13 தொடர்பில் இந்தியா பேசாமலிந்தால் பெரு மகிழ்ச்சி – கஜேந்திரகுமார்!

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனி மேல் பேசாமல்விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக தானே இருப்பார் என்று தமிழ் தேசிய மக்கள்…

வவுனியாவில் விபத்து; இளைஞர் மரணம்!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞன் மற்றொரு…

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு – எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு…