Editor 1

1279 Articles

பொருளாதார திட்டங்கள் வென்றால் அது ரணிலையே சாரும் என்கிறது பொதுஜன பெரமுன!

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அதன் பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். ரணிலின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமர்சித்து…

அம்பாறையில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கினர்!

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் போன சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை…

டிப்பர் மோதி குழந்தை மரணம்! கிளிநொச்சியில் விபத்து!

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

கழுத்தில் குற்றிய தடி; போராடி அகற்றிய வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள்!

வவுனியாப் பொது வைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர்…

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 பேருக்கு பொதுமன்னிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் 12 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும்…

வவுனியாச் சிறையிலிருந்து கைதிகள் எண்மருக்கு விடுதலை!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் எண்மர் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்…

அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில், அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகளைச் செலுத்தும் முறைமை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

அரச ஊழியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்க நடவடிக்கை!

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணியாளர்களுக்கு 25,000 ரூபாய் அல்லது 20,000 ரூபாவை ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்குமாறு நிதியமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. …

பாதாள குழுக்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம்!

பாதாள குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு…

மஹிந்த தரப்பு மீது அரசியல் பழிவாங்கல் – சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் இராணுவ…

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-…

யாழில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை!

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் செவ்வாய்க்கிழமை (24)…

கிழக்கில் 33 அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியாவுடன் ஒப்பந்தம்!

கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ் ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கு அபிவிருத்திக்காக…

காலநிலையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு!

அண்மையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 06 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.  இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!

அண்மையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 06 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.  இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…