editor 2

5906 Articles

நாடு முழுவதும் மழை!

வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காணப்படுவதன் காரணமாக நாடு முழுவதிலும் மழையுடனான காலநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்…

யாழில் யுவதியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்த இராணுவத்தினர் இருவர் விடுதலை!

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, மேல் நீதிமன்றினால் மரண…

17 நாட்களின் பின்னர் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 41 பேரும் மீட்பு! (காணொளி)

இந்தியாவின் உத்திரகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப்பணியின் பயனாக தொழிலாளர்கள் பாதுகாப்பாக…

மின்சாரம் தாக்கி சாவகச்சேரியில் இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30…

இலங்கையில் தனிநாடு உருவாவதை விரும்பவில்லை – மு.முரளிதரன்!

இலங்கையில் தமிழர்கள் சிலர் ஒரு பகுதியை பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். மத்திய பிராந்தியத்தில் நாங்கள் தனி நாடு விரும்பவில்லை. நாங்கள்…

இலங்கை அரச தொலைக்காட்சி, வானொலி பொதுநிறுவனங்களாகின்றன!

இலங்கை அரச தொலைக்காட்சி, வானொலி பொதுநிறுவனங்களாகின்றன!

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 2 வாரங்களில் வெளியாகும் – கல்வி அமைச்சர்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால்வெளியேறலாம் – அமைச்சர் சாமர!

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு எவருக்கும் உரிமை உள்ளது. அத்துடன் முரண்பட்டுக்கொண்டு அமைச்சரவைக்குள்…

மாணவர்கள் பாதணிகளை கொள்வனவு செய்ய வவுச்சர்!

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிமேஜயந்த தெரிவித்துள்ளார்.…

தென் அந்தமான் கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம்!

தென்அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது என்று சிரேஷ்ட  வானிலை…

சிறுவர் இல்லம் ஒன்றில் சிறுமிகள் 20 பேர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகினர்!

சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க பாராளுமன்றத்தில்…

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பதவிப்பிரமாணம்!

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில் புதிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார…

100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை!

இலங்கையில் சுமார் 30 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் 100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண…

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர்மல்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்!

விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒரு சேரப் போற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும்…

நினைவேந்தல் தடைக் கோரிக்கை மனுக்களை யாழ்.நீதிமன்றமும் நிராகரித்தது!

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை யாழ்ப்பாண நீதவான்…