editor 2

5621 Articles

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 62 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம்…

இந்த அரசிலிருந்து வெளியேறுவேன்! – மொட்டு எம்.பி. எச்சரிக்கை

"சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படுமானால் இந்த அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார…

மட்டக்களப்பில் மாணவியுடன் விடுதியில் சிக்கிய ஆசிரியர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும்…

தந்தையை அடித்துக் கொன்ற மகன்! – களுத்துறையில் கொடூரம்

மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறை!

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து…

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து மலையக இளைஞர் தற்கொலை!

நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில்…

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை! – கொழும்பில் பயங்கரம்

கொழும்பு, பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று காலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரைப்…

பதுளையில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்!

பதுளை - ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார்…

தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும்! – ரணில் அதீத நம்பிக்கை

"தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

கனடாப் பிரதமருக்கு எதிராக இலங்கை அரசு போர்க்கொடி!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசு மீண்டும் கனடாவுடனான…

மன்னாரில் மாணவி ஒருவரைக்காணவில்லை!

மன்னாரில் நேற்று முன்தினம் மாணவி ஒரு வரை காணவில்லை என்று மன்னார் - சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் போர் வெற்றி விழாவைப் புறக்கணித்த ராஜபக்சக்கள்!

14 ஆவது தேசிய படைவீரர் தின நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில்…

வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேருக்கும் பிணை!

களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேரும் பிணையில்…

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை!

ஈரானில் பொலிஸ் காவலில் படுகொலை செய்யப்பட்ட மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய மூவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அரசுடன் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – சஜித் தெரிவிப்பு

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரம் கூட நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின்…