editor 2

5617 Articles

தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிப்பது அரசின் நோக்கம் அல்ல! – ரணில் தெரிவிப்பு

"அரசியல் தீர்வுக்கான காலத்தை இழுத்தடிப்பது அரசின் நோக்கமல்ல. அந்த நோக்கம் தமிழ்த் தரப்பினருக்கும் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுகூடி தீர்வை வென்றெடுக்க வேண்டும்."…

யாழில் ஹெரோய்ன் பாவனை: பல்கலை மாணவன் உட்பட 17 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் உயிர்கொல்லி…

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தேவையற்றதாம்! – மஹிந்த கூறுகின்றார்

"கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதற்காக நினைவேந்தலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தையும் நான் நியாயப்படுத்தவில்லை." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

மூவர் சுட்டுப் படுகொலை! – தென்னிலங்கையில் பயங்கரம்

நாட்டின் வெவ்வேறு இடங்களில் மூவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டியில் மீண்டும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் தையிட்டியில் விகாரை அமைந்துள்ளபகுதியில்விகாரையினை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நடிகர் சரத்பாபு காலமானார்!

தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்.

பப்புவா- நியூகினியின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் மோடியால் வெளியிடப்பட்டது!

உலகப் பொதுமறையான திருக்குறள் நூல் பப்புவா- நியூகினியில் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

மீண்டும் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கிழக்கின் புதிய ஆளுநருடன் சுமந்திரன் எம்.பி. பேச்சு!

கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆளுநருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

திடீரென இந்தியாவுக்காகத் தாளம் போடும் அலி சப்ரி!

சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத அமைப்பையே 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தொழித்தோம் என…

இலங்கையில் இன்னும் போர் தொடர்கின்றது! – ரணில் தெரிவிப்பு

"தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகவே தோன்றுகின்றது" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின்போது…

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல! – மஹிந்த சொல்கிறார்

"போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது." - இவ்வாறு இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த…

தமிழ் இனப்படுகொலை நடந்தது உண்மையே என்கிறார் சம்பந்தன்!

"இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை…

வெடிக்காத நிலையில் கிபீர் குண்டு வன்னியில் மீட்பு!

வன்னியில் போர் காலத்தில் விமானம் மூலம் வீசப்பட்ட 500 கிலோ எடைகொண்ட அதிசக்தி வாய்ந்த குண்டு வெடிக்காத நிலையில் ஒன்று கிளிநொச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரம்…

நினைவேந்தியோரை அச்சுறுத்திய கும்பல் கைதாக வேண்டும்! – ராஜித வலியுறுத்து

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய அராஜகக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…