editor 2

5716 Articles

சட்டவிரோத ஆட்கடத்தல் குழு சிக்கியது! இராணுவத்தினரும் சிக்கினர்!

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டு பல கோடி ரூபா சம்பாதித்த கடற்படை மற்றும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட ஒழுங்க மைக்கப்பட்ட…

சாதாரண தரப் பரீட்சை நிறுத்தப்படுகிறதா?

ஆண்டு தோறும் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் தேசிய கல்வியற்…

யாழ்.பல்கலை மாணவர்கள் 28 பேரின் வகுப்புத்தடை நீக்கம்!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர்…

காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம் திறக்கப்பட்டது

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்று வெள்ளிக்கிழமை கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி…

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் – அறிவித்தது ரஷ்யா!

உக்ரேனிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என்று ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள்…

வவுனியாவில் கோர விபத்து! தாயும் மகளும் பரிதாப மரணம்!!

வவுனியா, கண்ணாட்டிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

யாழில் 14 வயது மாணவிகள் 17 வயது காதலர்களால் வன்புணர்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுகுள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சுட்டுக்கொலை!

திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அஸீஸ் காங்கிரஸின் தலைவர் காலமானார்!

மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்கவாதியான 'மனிதருள் மாணிக்கம்' எனப் போற்றப்படும் அமரர் அப்துல் அஸீஸின் மகனான அஷ்ரப்…

ராஜபக்சக்கள் வீழ்ந்து விடவில்லை! – பஸில் முழக்கம்

"ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது. இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாகத் தொடர்ந்தும்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!

மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு - காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

ரணில் – ராஜபக்ச அரசால் நாட்டை மீட்க முடியாது! – எதிரணி சுட்டிக்காட்டு

வீழ்ச்சியடைந்த எமது நாட்டை ரணில் – ராஜபக்ச அரசால் மீட்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன்…

முன்னணியினர் பிணையில் விடுதலை!

வடமராட்சி மருதங்கேணி விவகாரம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில்…

ஐ.தே.கவை அழிக்கவே முடியாது! – பாலித சூளுரை

ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் அழிக்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

த.தே.ம.முன்னணியின் பெண்கள் இருவர் உட்பட்ட மூவர் கிளிநொச்சியில் கைது!

வடமராட்சி கிழக்கு - மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து இன்று இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த மூவர் சற்று முன்னர்…