editor 2

5721 Articles

யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!

மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு - காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

ரணில் – ராஜபக்ச அரசால் நாட்டை மீட்க முடியாது! – எதிரணி சுட்டிக்காட்டு

வீழ்ச்சியடைந்த எமது நாட்டை ரணில் – ராஜபக்ச அரசால் மீட்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன்…

முன்னணியினர் பிணையில் விடுதலை!

வடமராட்சி மருதங்கேணி விவகாரம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் நால்வர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில்…

ஐ.தே.கவை அழிக்கவே முடியாது! – பாலித சூளுரை

ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் அழிக்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

த.தே.ம.முன்னணியின் பெண்கள் இருவர் உட்பட்ட மூவர் கிளிநொச்சியில் கைது!

வடமராட்சி கிழக்கு - மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து இன்று இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த மூவர் சற்று முன்னர்…

மேலும் மூன்று உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் இன்று (15) முதல் மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.

‘மொட்டு’ முரண்டு பிடித்தால் நாடாளுமன்றம் கலைப்பு! – ரணில் அதிரடி முடிவு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை முன்னெடுப்பதற்குச் சிக்கல் ஏற்படுத்தினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலுக்குச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் எனத்…

ரணிலுக்கு வெட்கக்கேடு! தேர்தலை உடன் நடத்துக!! – சஜித் வலியுறுத்து

மக்கள் ஆணை உள்ள அரசை நிறுவ வேண்டுமெனில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

கேப்பாப்பிலவில் 3 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டின் இரும்புக் கதவு வீழ்ந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும்.

எமது ஆதரவு ரணிலுக்கே! – ‘மொட்டு’ நேரில் தெரிவிப்பு

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.

ஊவா – கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு!

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று தொடக்கம்!

இலங்கைக்கான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சனியன்று காங்கேசன்துறை வருகிறது இந்திய பயணிகள் கப்பல்?

இந்தியாவிலிருந்து முதலாவது பயணிகள் கப்பல் சனிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

புலம்பெயர்ந்தோர் 79 பேர் படகு விபத்தினால் மரணம்!!

தெற்கு கிறீஸ் கடற்பரப்பில் நேற்றுக் காலை புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்தால் 79 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.