யாழ்ப்பாணத்தின் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்குள்ளாகி வருவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான பாதீட்டின்…
இலங்கையில் புதிய மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை உள்ளடக்கிய…
அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
முல்லைத்தீவில் கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள பொதுமக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு…
விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட் டமைப்பின் 9 எம். பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரின்…
சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது. இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கி…
இலங்கையில் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில்…
இலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றில்…
வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றயதினம் இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில்…
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பகுதியிலுள்ள வீதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலொன்று, இளைஞரின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ்…
யாழ். மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம் என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். …
புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் கடும் இனவாதி தமிழர் மரபுரிமைகளை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக…
துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த ஒருவர் தனது பயணப்பொதிகளில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை…
உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின்இராணுவச் சிப்பாய்கள் மூவர், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்ட பூர்வமாக…
Sign in to your account