நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கையின் வளி மண்டலவியல்…
அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவவதில்லை என்றும் தனது அரசியல் பயணம்ஒரு தடவைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் - என்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி…
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு பயணம்…
பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் சோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மாணவர்கள் தங்கும் விடுதிகளில் பெரும்பாலும்…
யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். அண்மைய நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய செயலி மூலம் முச்சக்கர…
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் தென்னிந்தியாவின் பிரபல திரையிசைப் பாடகர் ஹரிகரன் பங்கேற்கவுள்ளதாக தென்னிந்திய திரைத்துறை நடன இயக்குநர் கலாமாஸ்டர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று…
இந்தியாவின் நாகபட்டினம் துறைமுகத்திற்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான போக்குவரத்து திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு…
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) வெளியேறுவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.…
இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு…
யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
‘அழக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிச்சே..இருந்தாலும் சில சமயங்களில் முடியல. ஸாரிம்மா..’ என்று காமிரா முன்னால் தனது அம்மாவிடம் வினுஷா பேசிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க பரிதாபமாக…
'நெஞ்சறை' சத்திர சிகிச்சை மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை கடற்படையினர் எந்தவித தவறுகளையும் இழைக்கவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்…
Sign in to your account