இறுதிப் போர்க்காலத்தில் பேரவலத்தை எதிர்கொண்ட பெண்ணுக்கு 'குவாங்ஜூ' விருது!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
"தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது" - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய…
ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.
"நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்னமும் அரசமைப்புத் தெரியவில்லை. ஜனாதிபதியிடம் அவர் முன்மொழிந்த இடைக்கால நிர்வாக சபை யோசனையிலிருந்தே அது வெளிப்படையாகத் தெரிகின்றது." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். ஜனாதிபதி…
இந்தியாவின் காரைக்காலுக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை இந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இறுதிக்கட்ட அனுமதிகள் வழங்கப்படாமையால் சேவைகளை ஆரம்பிப்பத்தில் காலதாமதம் நீடிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.…
மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னைய ஆளுநர் ஜீவன்…
"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர். வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நடத்தியவர்களையே கைது செய்து சிறையில் போட வேண்டும். இந்தநிலையில் கொழும்பில் நினைவேந்தல் நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இவர்கள் இவ்வாறு செய்வதை நாம் கைகட்டி…
பல்வேறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 215 மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாத நிலையில் அரசாங்கத்துக்கு சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல தெரிவித்தார்.பல்வேறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென் றுள்ள 215 மருத்துவர்கள் மீண்டும்…
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி - 7 உச்சி மாநாடு மே 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, இந்தியப் பிரதமர் மோடி…
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை - பிபில வீதி, 13ஆம் கட்டைப் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு - ஹோமாகம பகுதியைச் சேர்ந்த பூசாரியான 60 வயதுடைய…
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 62 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்பட்டார்…
"சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படுமானால் இந்த அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வறியவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே சமுர்த்தி வேலைத்திட்டம்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளார். அவர் தனது தனியார் வகுப்பில் கற்று வந்த…
மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தையும், மகனும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தந்தை…
தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account