புதிய அமைச்சரவை நாளை பதவிப் பிரமாணம்!

புதிய அமைச்சரவை நாளை பதவிப் பிரமாணம்!

By Editor 1 1 Min Read

Just for You

Recent News

இருவேறு இடங்களில் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக்கொலை!

இருவேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம - நியந்தகலவில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 46 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஸ்கொடை பகுதியில் இன்று காலை (21) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்…

By editor 2 0 Min Read

கோர விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபச் சாவு!

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய தந்தையும்,…

By editor 2 1 Min Read

நீர்மூழ்கியைத் தேடும் பணி தொடர்கிறது!

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் தொடர்பை இழந்த நிலையில் அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.இங்கிலாந்து கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த கப்பல்…

By editor 2 1 Min Read

யுனெஸ்கோவின் கண்காணிப்பில் தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் – கஜன் எம்பி!

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற வரவு செலவுத்…

By editor 2 2 Min Read

ஜனாதிபதித் தேர்தலில் ‘மொட்டு’ உறுப்பினரே களமிறங்குவார்! – பண்டார கூறுகின்றார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்  போதே அவர் இவ்வாறு…

By editor 2 1 Min Read

போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை! – தேரருக்கு ஸ்ரீநேசன் பதிலடி

அஹிம்சை வழி, ஆயுத வழி போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமக்கான…

By editor 2 2 Min Read

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த மகன்!

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையை மகன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது. காலி மாவட்டம், நியாகமை பிரதேச செயலாளர் பிரிவில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- நியாகமை பிரதேசத்திலுள்ள யுவதி…

By editor 2 1 Min Read

யானை தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்!

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், தமன்கடுவை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காட்டு வழியாக வயலுக்குச் சென்ற இளைஞரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்…

By editor 2 0 Min Read

நாட்டை மீட்கச் சம்பந்தன், மனோ கட்சிகளின் பேராதரவு அவசியம்! – வஜிர சுட்டிக்காட்டு!

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் முழு ஆதரவு மிகவும் அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். அவர் மேலும்…

By editor 2 1 Min Read

ரணில் நாடு திரும்பியதும் விடைபெறுகின்றார் விக்கிரமரத்ன?

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகின்றது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன கடந்த மார்ச் 26 ஆம் திகதியன்று ஓய்வுபெறவிருந்தார். எனினும், அவருக்கு மூன்று மாத…

By editor 2 1 Min Read

மாகாண சபைத் தேர்தலையாவது நடத்திக் காட்டுக! – அரசுக்கு சஜித் சவால்

துணிவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலையாவது உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசுக்குச் சவால் விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்தச் சவாலை விடுத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "மக்கள் எவ்வாறானதொரு ஆணையை வழங்கினாலும் அதனை…

By editor 2 1 Min Read

நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது. கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டே…

By editor 2 0 Min Read

மயக்க மருந்தால் இரண்டரை வயது குழந்தை பரிதாபச் சாவு!

மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டது. இதன்போது சத்திர சிகிச்சைக்காக மயக்க மருந்தினை…

By editor 2 1 Min Read

புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயார்! – நாமல் அறிவிப்பு

"அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசிடம் வலியுறுத்துகின்றோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

By editor 2 1 Min Read

தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் பக்கம்! – ஹரிசன் தெரிவிப்பு

"சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் வந்துவிடும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.