Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
வவுனியாவில் ஏ - 9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (05) அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து…
வவுனியாவில் ஏ - 9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (05) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்…
கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் அகியனவற்றின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நூற்றுக்கு 10 வீதத்தால் விலையைக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். தற்போது கொத்து ரொட்டியானது 500 ரூபா முதல்…
"இலங்கையில் நாளொன்றுக்கு 32 முதல் 35 பேர் வரையில் விபத்துக்களால் மரணிக்கின்றனர். வாகன விபத்துக்கள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றன." - இவ்வாறு தேசிய விபத்து தடுப்பு மற்றும்…
ஹோட்டல் அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறக்குவானை – மாதம்பை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிலேயே நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- இறக்குவானையைச்…
இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் 22 பேர் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று அரச தகவல்கள் கூறுகின்றன. அவர்களுள் 8 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. மேலும் பல அரச நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள் பலர்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. குறிப்பாக அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் நிமால் லான்சா ஆகியோரின் தலைமையிலேயே…
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் ஆகியோரின் பதில் அறிக்கைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் (AR/673/18), 12.06.2022 இற்கு…
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா இன்று (04) கள விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும்…
அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அதன்பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் இணைந்து செயற்பட தயாரில்லை…
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி…
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசியல் தீர்வு தொடர்பில் வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அடுத்த கட்டப் பேச்சு எப்போது நடைபெறும்…
முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள் படையெடுத்துள்ளனர். அவர்கள் அந்த மாவட்டத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விகாரைக்கும் சென்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் மாவட்ட செயலகத்தில்…
"வாக்களித்த தொழிலாளர்களா?, பதவி கொடுத்த அரசா? என்றால், “அரசுதான்” எனக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மலையகப் பிரதிநிதிகளே இன்று உள்ள அரசில் உள்ளனர்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற…
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்து 843 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார வேவைகள்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account