இலங்கையில் நாளாந்தம் ஆயிரம் கருக்கலைப்புச் சம்பவங்கள்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும்…
"இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் எதெற்கெடுத்தாலும் சர்வதேச சமூகம் - வெள்ளையர்கள் காப்பாற்றவேண்டும் என்ற மனோநிலை உள்ளது. சர்வதேச சமூகத்துக்கும் சில வரையறைகள் உள்ளன என்பதை உணரவேண்டும்." - இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துதார். தமிழ்க் கட்சித்தலைவர்களுடன் நேற்று…
திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்., கொல்லன்கலட்டியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது – 27) என்பவரே உயிரிழந்துள்ளார். மூன்று நாள் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென வலிப்பு…
"13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஆண்டு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியமையைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இம்முறை 13ஐ வலியுறுத்தி அனுப்பப்படும் கடிதத்தில் இலங்கைத் தமிழ்…
பல்கலைக்கழக மாணவி ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் - கெக்கிராவை பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்தே குறித்த மாணவி நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய எஸ்.ஆர்.சுசந்திகா என்ற மாணவியே தூக்கில் தொங்கியவாறு சடலமாக…
தென் கொரியாவில் தொடர்மழை காரணமாக ஏற்பட்டமண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளது. தென்கொரியாவின் 13 நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டுஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான சீரற்ற காலநிலைக் காரணமாக 100 இற்கும்மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். அததுடன் தென்கொரியாவின் முக்கிய…
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இரண்டு குழுக்கள் நேற்றிரவுமோதலில் ஈடுபட்டன. இதனால், அங்கு பதற்ற நிலைநீடித்தது. இந்த மோதல் குறித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ். சுதர்சனுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அத்துடன்,பொலிஸாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ் மக்கள் சார்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இன்று (17) இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதி ரணில்…
குடும்பப் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை - வெள்ளச்சிக்கடைப் பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று ஆரம்பகட்ட…
குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் இன்று (17) உயிரிழந்தார். லிந்துலை - பம்பரகலை தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பம்பரகலை மத்திய பிரிவைச் சேர்ந்த 80 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஓய்வுபெற்ற நிலையில்,…
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்தித்துப் பேசியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங். இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பதிவில், "தமிழ்த் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான…
"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; உடன் எதிர்வினையாற்ற வேண்டும்." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின்…
தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது – 19) என்ற சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி தீக்காயங்களுடன்…
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும்…
"தமிழ் மக்களுக்கும் சிங்கள – பௌத்தர்களுக்கும் இடையில் குருந்தூர்மலையில் ஏற்படவிருந்த முறுகலையே பொலிஸார் தடுத்தனர். பொலிஸார் மீது வீணாகக் குற்றம் சுமத்த வேண்டாம். தமிழ் மக்களில் ஒரு தரப்பினரே பொலிஸாருடன் வலிந்து மோதினர்." - இவ்வாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account