Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தமிழ் முற்போக்குக் கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதனை வரவேற்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம்…
வட மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கே. அருள்மொழி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…
வாகன விபத்தில் தாயும் மகனும் சாவடைந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் சென்றவர்களே பாதிப்படைந்துள்ளனர். காரைச்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இணைந்தால் நல்லம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து ரணிலும் சஜித்தும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும்…
யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் ஒருவர் நள்ளிரவு வேளை வட்டுக்கோட்டை மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். எழுது மட்டுவாழ் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட மூவர் இவ்வாறு கஞ்சாவை எடுத்துச் செல்லும்போது ,…
2010ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு-கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். உண்மையைச் சொன்ன வரலாற்றாசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை பூர்வீகக் குடிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.…
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட எரிபொருளுக்கு இலங்கை மின்சார சபையும் சிறிலங்கன் விமான சேவையும் இருபத்து மூவாயிரத்து எண்ணூறு கோடி ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக்கொள்கை அமைச்சின் மத்தியஆண்டு நிதி நிலை அறிக்கையில்(2023)…
"அனைத்துக் கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். நாடாளுமன்றம் வந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள்…
யாழ்ப்பாணம், புங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் சாவடைந்துள்ளார். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த திலீபன் பிரியா (வயது 27) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று மதியம் கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியே…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுழிபுரத்தில் இன்று போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கிப் பேரணி பயணித்தது யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை…
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விவகாரம் தொர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "இம்ரான் கானுக்கு மூன்றாண்டு சிறை. ஐந்தாண்டு அரசியல் இல்லை, ஆரம்பத்திலிருந்தே அவரை…
தமிழ் முற்போக்குக் கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நடை பயணத்தை ஒத்திவைக்குமாறு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (05) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “மலையகம்…
மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக்கூட்டணி ஆகியவற்றின் எம்.பிக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், ஐக்கிய மக்கள் சக்தியின்…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சீமெந்து…
நாடாளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாடாளுமன்றம் கூடும்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account