நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 01 இலட்சத்து 50 ஆயிரத்து 17 பேர் 100 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் வெளியேறவுள்ள மருத்துவர்கள் ஐந்தாயிரம் பேரைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.பிரச்னைகள்…
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த 2 அலுமாரிகள், 5 கதிரைகள், ஒரு தொலைக்காட்சி பெட்டி, ஒரு துவிச்சக்கர வண்டி, ஒரு மேசை,…
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆசிரியை ஒருவர் நேற்று உயிரிழந்தார். இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உபஅதிபரும் பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சினிஎன்பவரே இவ்வாறு உயிரிழந்தார். சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது, உயிரிழந்த ஆசிரியை தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில்…
காலி சிறைச்சாலையில் பரவிய மெனிங்கோகோகல் பற்றீரியா காய்ச்சலால் கைதிகள் இருவர் உயிரிழந்தனர். இதேநேரம், கைதிகள் ஐவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார். சிறைக் கைதிகளிடையே மெனிங்கோகோகல் எனப்படும் பற்றீரியா காய்ச்சல் பரவுவதாக கராப்பிட்டி போதனா மருத்துவமனை மருத்துவர்கள்…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ம் திகதி மட்டக்களப்பில் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வலிந்து காணாமல்…
வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருந்த அலங்கார கந்தனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றன. தொடர்ந்து காலை 10.00 மணியளவில் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியர்களின் வேதபாராயண…
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.…
விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்…
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும்…
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் சந்தையில் அரிசியின் விலை ஓரளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்டை நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமாக பயிர் நிலங்களில் விளைந்த சிறுபோக பயிர்களை அறுவடை செய்யும்…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம்…
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்ற விதிமுறைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில்…
குருந்தூர் மலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூசையாக இருக்க வேண்டும் என்று குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குருந்தூர் மலையை ஒருபோதும் தமிழர்களுக்கு…
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முல்லைத்தீவு, விசுவமடுவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் நகுலேஸ்வரன் (வயது 47) என்ற குடும்பஸ்தரே…
நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் 120 பேர் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஒகஸ்ட் 18ஆம்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account