செய்தியாளர் பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல்! 04 பொலிஸ் குழுக்கள் விசாரணை!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
அக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 9 பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரச பை…
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் புதுக்காட்டு பகுதியில் தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (22) பளை பிரதேச இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இராணுவத்தினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.…
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பிறிதொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன். குருந்தூர் மலையில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின்…
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸாருக்குரிய ஒழுக்கம் தவறிச் செய்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (23) பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி…
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் நேற்று நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து, 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. துர்க்கையம்பாள் சண்டேஸ்வரியுடன் உள்வீதி ஊடாக வலம் வந்து, தங்கரதத்திலேறி வெளிவீதியில் வலம்…
காலிச்சிறைக்குள் பரவுகின்ற நோய் காரணமாக சமூகத்திற்குள் பக்டீரீயா பரவும் ஆபத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இதனை தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு சென்றவர்கள் கைதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால் சி;றையிலிருந்து பக்டீரீயா சமூகத்திற்குள் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.…
சீன தேசிய பாதுகாப்பு அமைச்சு 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 11 இராணுவ வாகனங்களை இலங்கை இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்கு ஈடுபடுத்துவதற்காக கையளித்துள்ளது. பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சீன தேசிய பாதுகாப்பு…
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டு வந்த பெண் ஒருவரைக் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய வர்த்தகப்…
'உங்களை வாகனத்தோடு கொளுத்தினாலே எங்களுக்கு மனநிம்மதியாக இருக்கும்', என்று மயிலத்தடுவுக்கு சென்று திரும்பிய தமிழ் பேசும் சர்வமத தலைவர்கள் குழு மற்றும் செய்தியாளர்களை வழிமறித்து வைத்து பிக்கு ஒருவர் மிரட்டினார் என்று தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், இந்தக் குழுவினரை ஐந்து மணித் தியாலத்துக்கும்…
திருகோணமலை கடற்படைமுகாமின் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததில் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இறங்குதுறை இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை கடற்படையினர்…
வழமையான கலகலப்பை விட அன்றைய தினம் அந்த வீட்டில் அதிகப்படியான சந்தோசம் நிறைந்தே காணப்பட்டுள்ளது. அந்த வீட்டின் அனைவரின் பரிசத்திற்கும் பாத்திரமான மகளின் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் வீட்டார். எனினும் அந்த நிகழ்வு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நேரம் நள்ளிரவு 12.05 அண்மித்துக்கொண்டிருந்தபோது…
நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஆஜர் செய்வதனை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு வாரங்களுக்கு கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தம் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இரு கைதிகளின் மரணம் மற்றும் பலரின்…
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தக் காலப் பகுதியில் 60க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப்போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படவேண்டியதான தீர்மானத்தை எதிர்வரும் தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் எடுக்கவுள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
தலைமன்னார் பகுதியில் உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். தலைமன்னாரில் இருந்து ஊர்மனை நோக்கி பயணித்த உந்துருளியும் ஊர்மனையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. தலைமன்னார் ஊர்மனையை சேர்ந்த 32 வயதுடைய…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account